.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, September 23, 2015

நம் பண்பாடு ! நம் அடையாளம் !



மேலைநாட்டு மேகம் கொஞ்சம்
நம்ம ஊரு பக்கம் வந்து
"மாரி" யாக மாறி இங்கேப்
பெய்ததினால...

அந்த ஊரில் மேகம் அது
முகர்ந்து வந்த மண்ணின் மணம்...
நம்ம ஊரு மண்ணுக்குள்ளும்
கலந்ததினால...

சுத்தமாக மறந்து போச்சு
சுத்தமான நம் பண்பாடு !
சத்தமாக உரக்கச் சொன்னா
சூழும் பெரும் பாடு !

வந்தவரை உபசரிச்சு
விருந்து படைப்பதும்...கடன்
தந்தவரை தெய்வமெனத்
தொழுது நிற்பதும்...

நம்ம ஊரு பழக்கமுங்க...
மறந்திடலாமா? இதுபோல்
நம்ம ஊரு அடை யாளமெல்லாம்
மறைந்திடலாமா?

அந்த ஊரு மேகம் அது
திரும்பிப் போகட்டும் !
நம்ம ஊரு பழக்கம்...பண்..பாடு எல்லாம்
நம்மோடே இருக்கட்டும்  !



உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 4 புதுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்

11 comments:

  1. வணக்கம்
    அண்ணா.

    கவிதை அருமையாக உள்ளது வாழ்த்து.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த வாழ்த்துக்கும், ஊக்கத்திற்கும் நன்றி ரூபன் !

      Delete
  2. சிறந்த பாவரிகள்
    வெற்றி பெற வாழ்த்துகள்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  3. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றிகள் தனபாலன் ஐயா !

    ReplyDelete
  5. அருமை!! வெற்றி பெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும், விழா அமைப்புக்கும் குழுவினருக்கு நன்றி !

      Delete
  6. வணக்கம் தங்கள் தளத்திற்கு புதியவன்! கவிதை அழகு அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்களு நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வ்ருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! தொடர்ந்து வரவும் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates