.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, November 25, 2017

சங்கீத சீசன் - சுருதி - ஞானம்

#கடி ஜோக்ஸ் - பாகம் - 76

சுருதி மேல‌ FOCUS



" சுருதி-ல லயிச்சு பாடறேன்-னு சொல்லி  அந்த வித்வான்  மேடையிலே ஆடியன்ஸ்-ச பாத்து உட்காராம, ஒரு பக்கமா திரும்பி தம்புரா போடறவங்கள பார்த்து உட்கார்ந்திருக்காரே ஏன்?"

"சுருதி-ன்னு அவர் சொன்னது தம்புரா வாசிக்கிற அந்த அம்மாவோட பேரை...!"

"????"

ஞானப் பழம் ப்ரேமா !

"நம்ம குருவிடம் பெண் சிஷ்யையாய் இருந்த ப்ரேமா-வுக்கு ஞானம் கிடைத்துவிட்டதாமே !"

"ஆமாம்...அவர் மற்றொரு சிஷ்யரான ஞானசம்பந்தத்தை கல்யாணம் செஞ்சுகிட்டாரே !"

"!!!!"

சீசன் டாக்டர் !



"அந்த GASTRO டாக்டர் என்ன சங்கீதகாரரா? சீசன்-ல அப்பாயிண்ட்மென்ட் இல்ல...ரொம்ப பிஸி-ன்னு சொல்றாரே !"

"அட நீங்க வேற ! சபா கேன்டீன்-ல சாப்பிட்டு வரும் பேஷண்ட் கூட்டம் அதிகமா இருக்கும்-ன்னு அப்படி சொல்றாரு !"

"!!!"

8 comments:

  1. இரசித்தேன் நண்பரே தொடரட்டும் சிரிப்பூமழை

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி ! வாழ்த்துக்கு நன்றி

      Delete
  2. சீஸன் ஜோக்ஸ்!

    பழைய எஸ் வி சேகர் (வண்ணக்கோலங்கள் காலம்) ஜோக் ..

    "குன்னக்குடி வயலின் கேட்டீங்களா?"

    "கேட்டேன்.. தரமாட்டேன்னுட்டார்"

    =====================

    "பொண்ணு நல்ல வயலின் வாசிப்பா... பையன்?"

    "பேப்பர்ல 'வயலின்'னு எழுதினா அவனும் வாசிப்பான்!"

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..இந்த ஜோக்குகளை ரசித்த ஞாபகம் இருக்கிறது..நன்றி ஸ்ரீராம்!

      Delete
  3. அத்தனையும் சிரிப்பு சிறப்பு

    ReplyDelete
  4. சங்கீத ஜோக்ஸ்! இனிமை.

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates