#கடி ஜோக்ஸ் - பாகம் - 76
சுருதி மேல FOCUS
" சுருதி-ல லயிச்சு பாடறேன்-னு சொல்லி அந்த வித்வான் மேடையிலே ஆடியன்ஸ்-ச பாத்து உட்காராம, ஒரு பக்கமா திரும்பி தம்புரா போடறவங்கள பார்த்து உட்கார்ந்திருக்காரே ஏன்?"
"சுருதி-ன்னு அவர் சொன்னது தம்புரா வாசிக்கிற அந்த அம்மாவோட பேரை...!"
"????"
ஞானப் பழம் ப்ரேமா !
"நம்ம குருவிடம் பெண் சிஷ்யையாய் இருந்த ப்ரேமா-வுக்கு ஞானம் கிடைத்துவிட்டதாமே !"
"ஆமாம்...அவர் மற்றொரு சிஷ்யரான ஞானசம்பந்தத்தை கல்யாணம் செஞ்சுகிட்டாரே !"
"!!!!"
சீசன் டாக்டர் !
"அந்த GASTRO டாக்டர் என்ன சங்கீதகாரரா? சீசன்-ல அப்பாயிண்ட்மென்ட் இல்ல...ரொம்ப பிஸி-ன்னு சொல்றாரே !"
"அட நீங்க வேற ! சபா கேன்டீன்-ல சாப்பிட்டு வரும் பேஷண்ட் கூட்டம் அதிகமா இருக்கும்-ன்னு அப்படி சொல்றாரு !"
"!!!"

இரசித்தேன் நண்பரே தொடரட்டும் சிரிப்பூமழை
ReplyDeleteவாங்க கில்லர்ஜி ! வாழ்த்துக்கு நன்றி
Deleteசீஸன் ஜோக்ஸ்!
ReplyDeleteபழைய எஸ் வி சேகர் (வண்ணக்கோலங்கள் காலம்) ஜோக் ..
"குன்னக்குடி வயலின் கேட்டீங்களா?"
"கேட்டேன்.. தரமாட்டேன்னுட்டார்"
=====================
"பொண்ணு நல்ல வயலின் வாசிப்பா... பையன்?"
"பேப்பர்ல 'வயலின்'னு எழுதினா அவனும் வாசிப்பான்!"
ஹா..ஹா..இந்த ஜோக்குகளை ரசித்த ஞாபகம் இருக்கிறது..நன்றி ஸ்ரீராம்!
Deleteஅத்தனையும் சிரிப்பு சிறப்பு
ReplyDeleteமிக்க நன்றி கவிஞரே
Deleteசங்கீத ஜோக்ஸ்! இனிமை.
ReplyDeleteநன்றி வெங்கட் ஜி
Delete