.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, November 11, 2017

தலைவர் வீட்டு ரெய்டு !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 75

குப்பை ப்ளஸ் ப்ளஸ்!



"ஏற்கனவே நிறைய கிடந்த குப்பையை  ADD பண்ணி   MULTIPLY பண்ணின பிறகு அந்த இடமே சுத்தமாயிடுச்சு-ன்னு சொல்றாரே...! அது எப்படி? குப்பை அதிகமாகத் தானே ஆகும்?"

"அட நீங்க வேற...அந்த குப்பையை கூட்டி, பெருக்கி எடுத்ததான் அவர் அப்படி சொல்றாரு !"

"???"

தலைவர் வீட்டு ரெய்டு !



"வருமான‌ அதிகாரிகள் தலைவர் வீட்டுல கைப்பற்றியதா சொன்னத, தலைவர் ஒத்துகிட்டாரா? எப்படி?"

"ரெய்டு-க்கு எதிரா தலைவர் விட்ட அறிக்கையில...'அதிகாரிகள் 7 கிலோ தங்கம் சிக்கியதாகச் சொன்னார்கள். ஆனால் நான் வைத்திருந்தது ஏழரை கிலோ-ன்னு சொல்லிட்டாரே !"

"???"

ஸ்வீட் டாக்டர் !



"அந்த டாக்டருக்கு ஸ்வீட் போளி-ன்னு ரொம்ப புடிக்கும்...ஃபீசுக்கு பதிலா போளி கொடுத்தாலே போதும்-ன்னு சொல்வார்ன்னா பாத்துக்கங்களேன்...!"

"அப்போ போளி டாக்டர்-ன்னு சொல்லுங்க !"

"!!!"

8 comments:

  1. கடி தாங்கல நன்றாக இருக்கிறது த.ம வாக்குடன்

    ReplyDelete
  2. "போலி டாக்டர்" இதுதானே சரி ?

    ரசித்தேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜி ! ரசித்தமைக்கு நன்றி

      Delete
  3. போலி(ளி) டாக்டர் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி ! ரசித்தமைக்கு நன்றி !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates