.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, May 14, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 50


வாட் டூ யூ மீன்?


"கோபியோட‌ அப்பா மீன் வியாபாரம் செய்யறார்-ன்னு சொன்னா அவர ஏன் சுயநலவாதி-ன்னு சொல்ற? "

"ஏன்னா அவரு செல் ஃபிஷ்...(Sell fish?)"

"???"

லோ...வாய்ஸ்?

"எங்க அப்பா ரொம்ப சைலண்ட் டைப்-டா ...அவரு பேசனா கூட ரொம்ப 'லோ' வாய்ஸ்-லதான் பேசுவாரு !"

"எங்க அம்மா கூட தான்.....'லோ...லோ...'-ன்னு பேசுவாங்க..!


டெய்லர்

என்னங்க நம்ம தையல்காரர், 'லைப்ரரி'க்கு வந்துட்டு, எதுவுமே படிக்காம, சுத்திபாத்துட்டு போறாரு...!"

"வெளியில நூலகம்-ன்னு போர்டு போட்டிருந்தனால, கலர் நூல் வாங்கலாமுன்னு உள்ள வந்தாராம் !"

"!!!"

7 comments:

  1. விகடனுக்குஅனுப்புங்க

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் தொடர் ஊக்கத்திற்கு நன்றி

      Delete
  2. சிறந்த நகைச்சுவைத் துளிகள்

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி டிடி...தொடர்ந்து வரவும் !

      Delete
  4. நன்றி நண்பரே...தொடர்ந்து வரவும் !

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates