.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, May 27, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 51

பயில்வானின் ரகசியம் !


 

"நம்ம பயில்வான் கதிரவனோட ஆற்றலின் ரகசியம் என்ன-ன்னு நினைக்கிறீங்க?"

"கதிரவன் ஆச்சே - சோலார் எனர்ஜி தான் !"

"???"



கத்தும் குட்டி !



"அந்தக் குட்டிப் பையன் சைக்கிள் ஓட்ட வரலை-ன்னு ஏன் இப்படி கத்தறான்?"

"அவன் ஒரு 'கத்து' குட்டி !"

"!!!"

சின்னதா?


"சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிசா கவலை பட்க்கூடாது-ன்னு தலைவர் சொன்னது தப்பா போச்சுன்னு சொல்றியே...ஏன்?"

"இப்ப நம்ம சின்னத்தை முடக்கிட்டாங்களே !"

"!!!"

12 comments:

  1. வாக்களித்தேன். ரசித்தேன், சிரித்தேன். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி...தொடர்ந்து வரவும்..!

      Delete
  2. கத்துக்குட்டி செம

    ReplyDelete
  3. ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  4. த.ம. வாக்குடன் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. அருமையான நகைச்சுவைகள்

    ReplyDelete
  6. எனர்ஜி நல்லா இருக்கு ஜி...

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates