வாட் டூ யூ மீன்?
"கோபியோட அப்பா மீன் வியாபாரம் செய்யறார்-ன்னு சொன்னா அவர ஏன் சுயநலவாதி-ன்னு சொல்ற? "
"ஏன்னா அவரு செல் ஃபிஷ்...(Sell fish?)"
"???"
லோ...வாய்ஸ்?
"எங்க அப்பா ரொம்ப சைலண்ட் டைப்-டா ...அவரு பேசனா கூட ரொம்ப 'லோ' வாய்ஸ்-லதான் பேசுவாரு !"
"எங்க அம்மா கூட தான்.....'லோ...லோ...'-ன்னு பேசுவாங்க..!
டெய்லர்
என்னங்க நம்ம தையல்காரர், 'லைப்ரரி'க்கு வந்துட்டு, எதுவுமே படிக்காம, சுத்திபாத்துட்டு போறாரு...!"
"வெளியில நூலகம்-ன்னு போர்டு போட்டிருந்தனால, கலர் நூல் வாங்கலாமுன்னு உள்ள வந்தாராம் !"
"!!!"
விகடனுக்குஅனுப்புங்க
ReplyDeleteநண்பரின் தொடர் ஊக்கத்திற்கு நன்றி
Deleteசிறந்த நகைச்சுவைத் துளிகள்
ReplyDeleteநன்றிகள் ஐயா
Deleteஅருமை...
ReplyDeleteநன்றி டிடி...தொடர்ந்து வரவும் !
Deleteநன்றி நண்பரே...தொடர்ந்து வரவும் !
ReplyDelete