.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, September 6, 2017

தலைப்பு 1: மனம் ஒரு குரங்கு ! தலைப்பு 2: வாழ்வும் சாவும் !

​இரு தலைப்பு - ஒரு கவிதை ?!....#Bluewhale

"அருகிலே உள்ள‌
அண்ணாச்சி கடைசென்று
அரைகிலோ அரிசி வாங்கி வா !"
அம்மா சொன்னது 
அவன் காதில் விழவில்லை !
அலைபேசியில்
அயராது ஆழ்ந்திருந்தான்...!
அரைமணி கழித்து
'என்னாச்சு? அரிசி' என்றால்..
'எப்போ சொன்ன' என்கின்றான் !

அன்னை சொல்கின்ற‌
சிறு வேலை செய்யாமல்
அன்றாட சோத்திற்கு
வழியேதும் செய்யாமல்...
எவனோ சொல்கின்ற
'டாஸ்க்'(TASK) எல்லாம் செய்கின்றான் !
தன்னை தன்கையால்
மாய்த்திடும் நாள் குறித்து....!




5 comments:

  1. அறிவியல் முன்னேற்றம் ஆட்கொல்லியாகி உள்ளது

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் கவிஞரே!

      Delete
  2. ​அலைபேசி கொல்லும், அன்பு அதை வெல்லும். இப்போதுதான் இருவரை மீட்டிருக்கிறார்கள். இனி ஒரு விழிப்புணர்வு வரும்.​

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்

      Delete
  3. இப்படியும் ஒரு மோகம்... என்ன சொல்வது!

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates