பயில்வானின் ரகசியம் !
"நம்ம பயில்வான் கதிரவனோட ஆற்றலின் ரகசியம் என்ன-ன்னு நினைக்கிறீங்க?"
"கதிரவன் ஆச்சே - சோலார் எனர்ஜி தான் !"
"???"
கத்தும் குட்டி !
"அந்தக் குட்டிப் பையன் சைக்கிள் ஓட்ட வரலை-ன்னு ஏன் இப்படி கத்தறான்?"
"அவன் ஒரு 'கத்து' குட்டி !"
"!!!"
சின்னதா?
"சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிசா கவலை பட்க்கூடாது-ன்னு தலைவர் சொன்னது தப்பா போச்சுன்னு சொல்றியே...ஏன்?"
"இப்ப நம்ம சின்னத்தை முடக்கிட்டாங்களே !"

வாக்களித்தேன். ரசித்தேன், சிரித்தேன். நன்றி!
ReplyDeleteநன்றி...தொடர்ந்து வரவும்..!
Deleteகத்துக்குட்டி செம
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி !
Deleteஓட்டு போட்டாச்சு
ReplyDeleteநன்றி ! தொடரவும் ...
Deleteத.ம. வாக்குடன் வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅருமையான நகைச்சுவைகள்
ReplyDeleteநன்றி ஐயா...
Deleteஎனர்ஜி நல்லா இருக்கு ஜி...
ReplyDeleteநன்றி டிடி
Delete