.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, May 6, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 49


ஒட்டுமா? ஒட்டாதா?


 
"உடைஞ்சு போன நம்ம கட்சிய அந்தத் தொழிலதிபர்தான் ஒட்ட வைக்க முடியும்-ன்னு சொல்றீங்களே....எப்படி?"

"அவரு 'கோந்து' ஃபாக்ட்ரி வெச்சிருக்காரே !"

"!!!"



GASTRO படம்
 
"உடம்புலேர்ந்து GAS பிரியறதை பத்தி மணிரத்னம் சார் படம் எடுத்திருக்காரா? என்ன படம்?"

"காற்று வெளியிடை !"

"????"



பாத்துகிட்டது...

 
"உங்க காதலனை முதன் முதல்ல எங்க சந்திச்சீங்க-ன்னு கேட்டா அவங்க வெட்கப்பட்டு முகத்துல 'புக்' வெச்சு மூடிக்கிறாங்களே ஏன்?"

"FACE BOOK - ல பார்த்தேன்-ங்கிறததான் சிம்பாளிக்கா சொல்றாங்க !"


"???"

6 comments:

  1. அனைத்தும் நன்று, பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள் தேர்வு பெறும்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர் ஊக்கத்திற்கு நன்றி நண்பரே !

      Delete
  2. வணக்கம்
    அருமையாக உள்ளது நகைச்சு வாழ்த்துக்கள் அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன்..! ரொம்ப நாளாச்சு..நன்றி..

      Delete
  3. அனைத்தும் ரசித்தேன்.....

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates