.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, May 21, 2016

(கடி) ஜோக்ஸ் - பாகம் - 25

 தொழில் போல மனசு !

"நம்ம பொரி வியாபரி பொன்னம்பலத்துக்கு வெள்ள மனசுங்க ! ரொம்ப நல்லவரு"

"பொரிசுத்தமானவர்-ன்னு சொல்லுங்க !"


---------------------------------------------------------------



கத்ரி-னா?!




"ஏங்க இந்த கத்ரி-ல நம்ம பையனுக்கு மொட்டை அடிக்கலாமா?"

"கத்திரி என்னா கத்தியால கூட அடிச்சிடலாம் !"



 ______________________________________________________


டெபாசிட்




"நம்ம தலைவரு பேங்க்-ல போட்டிருந்த ஒரு லட்ச ரூபா FD-யை வேற யாரோ கையெழுத்து போட்டு வாங்கிகிட்டாங்களாம் !"

"பேங்க்-லயும் டெபாசிட் போச்சா ....?!!"

4 comments:

  1. ஹா ஹா ... அனைத்தும் அருமை ... https://ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசனைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !

      Delete
  2. அனைத்துமே ரசிக்க வைத்தன! அருமை!

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates