.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, September 17, 2014

பகிரப்பட்ட விருது !

திரு.யாழ்பாவாணன் அவர்கள், தனக்கு கிடைத்த விருதினை, பெருந்தன்மையுடன்  10 பதிவர்களுடன் பகிர்ந்துள்ளார் http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html. அந்த பத்து பேரில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கிறேன்.

அவரது தமிழ்ப் பணி மேலும் சிறக்க வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.  அவர் பகிர்ந்த விருது இதோ...







நன்றிகள் பலவுடன்
பிரசாத்

2 comments:

  1. தாங்கள் சிறந்த பதிவர் என்பதால் versatile blogger award பகிரப்பட்டிருக்கிறது. தமிழ்ப் பணி மற்றும் தங்கள் வலைப் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! விருதினைப் பகிர்ந்த உங்கள் பெருந்தன்மையை பாராட்டி, பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates