திரு.யாழ்பாவாணன் அவர்கள், தனக்கு கிடைத்த விருதினை, பெருந்தன்மையுடன் 10 பதிவர்களுடன் பகிர்ந்துள்ளார் http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html. அந்த பத்து பேரில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கிறேன்.
அவரது தமிழ்ப் பணி மேலும் சிறக்க வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன். அவர் பகிர்ந்த விருது இதோ...
நன்றிகள் பலவுடன்
பிரசாத்
அவரது தமிழ்ப் பணி மேலும் சிறக்க வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன். அவர் பகிர்ந்த விருது இதோ...
நன்றிகள் பலவுடன்
பிரசாத்