.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, May 10, 2014

கவிதைப் பிரசவம் !

கதையும் விதையும் கருவாகி
   கருத்துடன் வார்த்தைகள் உருவாகி
சதையும் எலும்பும் போலிங்கு
   சந்தமும் மோனையும் ஆகிடவே...

கவிதைக் குழந்தையை ஈன்றெடுத்தேன் !
    இன்பமாய் வேதனைப் பிரசவத்திலே !
புவியெலாம் அதைக்கண்டு சீராட்ட...
    பெருமிதம் கொண்டேன் பெற்றவனாய் !


8 comments:

  1. வணக்கம்
    பிரசாத்(அண்ணா)

    ரசிக்கவைக்கும் வரிகள் நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சுகப் பிரசவம் ஆகியிருப்பதால் எனக்கும் ரொம்ப சந்தோசம் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !

      Delete
  3. அருமை...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ! தங்களுக்கும் வாழ்த்துக்கள் !

      Delete
  4. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates