.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, March 11, 2014

ஷீரடி சாய் பாபா பாடல்கள் அடங்கிய எனது CD



(For CD Related communications, please email to: psdprasad.music@gmail.com)

அன்புடையீர் !

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர விழைகிறேன். ஷீரடி சாய் பாபா மீது நான் எழுதிய தமிழ் பாடல்கள் அடங்கிய CD, தற்போது வெளியாகியுள்ளது. 'ரமணா விஷன்' என்னும் நிறுவனத்தின் பெயரில் இது வெளியாகியுள்ளது. இதில், நான் 5 பாடல்களை எழுதியுள்ளேன். அதில் 2 பாடல்களை நானே பாடியும் உள்ளேன். என்னுடைய ஒரு பாடலை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள் ! 

இந்த CD, தங்கள் அருகிலுள்ள பாபா ஆலயங்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 75 ரூபாய் மதிப்புள்ள இந்த CD -யைப் பெற விரும்புவோர், தங்கள் ஊர் பெயருடன் விருப்பத்தைத் தெரியப் படுத்துங்கள். CD யை உங்களிடம் சேர்ப்பதற்கான முறையை தெரியப்படுத்துகிறேன்.

4 comments:

  1. நீங்கள் பாடியுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சி... தொடரட்டும்... வாழ்த்துக்கள்... (எனது முகவரி தெரியும் என்று நினைக்கிறேன்... நன்றி...)

    ReplyDelete
    Replies
    1. ​​
      ​தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் சார் !

      Delete
  2. Heard the songs again yesterday, they have come out very well. Congrats on the maiden effort and also wishes for more to come in the future !

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates