.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, July 29, 2018

காதுல கண் !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 83

அம்மா சாப்பாடு 
 
"ஏன்டா ! அம்மா கையால சமைச்ச மாதிரி சாப்பாடு வாங்கி தர்றேன்-ன்னு சொல்லி இப்படி நான்-வெஜ்-ஆ சாப்பிட வெச்சுட்டியேடா...! எங்க அம்மா என்னிக்கிடா நான்-வெஜ் சமைச்சாங்க?"

"THAI FOOD  -ன்னு நான் சொன்னத நீ தப்பா புரிஞ்சுகிட்ட போல...!"

"???"


ப்ரேக்

 
"யோவ் ! அதான் வண்டி ப்ரேக் நல்லா புடிக்குதே ! அப்புறம் ஏன்யா அந்த பெரியவர் மேல கொண்டு வண்டிய விட்டுட்டு...'ப்ரேக் புடிக்கல'-ன்னு பொய் வேற சொல்ற?"

"ப்ரேக்க...நான் புடிக்கல-ன்னு சொன்னேங்க...!"

"!!!"



காதுல கண் !

 
"அதோ போறாரே ! அவருக்கு காதுல கூட கண் இருக்கு...சைடுல கூட பாப்பாருன்னு சொல்றியே ! காதுல எப்படி கண்ணு?"

"அவரு காதுல 'கடுக்கண்' போட்டிருக்காரே ! அதச் சொன்னேன் !"

"!!!"

12 comments:

  1. நல்ல கடி. நன்றாக இருந்தது. இன்னும் இரண்டு கடிகளை சேர்த்திருக்கலாம்.
    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  2. அதேமாதிரிதான் போன் எடுக்கலங்குறதுக்கு ரெண்டு அர்த்தம் வருது

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...ஆமா..நான் எடுக்கல...கரெக்ட் ராஜி...

      Delete
  3. இரண்டாவது கடியை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம் ! நன்றி !

      Delete
  4. அனைத்தும் ரசித்தேன்.

    பாவம் பெரியவர்!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி ஜி!

      Delete
  5. முதல் கடி ஜோக் நல்லாருக்கு . "கடுக்கண்"ணு ம் கூட

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates