.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, June 8, 2018

டாக்டர் ஜோக்ஸ்


#கடி ஜோக்ஸ் - பாகம் - 82

நான்தான் டாக்டர்!

"நான் செஞ்சேன்! நான் தான் முதல்ல செஞ்சேன்...ன்னு இப்படி "நான் நான்'-ன்னு பேசி தன்னையே முன்னிறுத்திக்கிறாரே அந்த டாக்டர்...அவர் என்ன டாக்டர்?"

" I (eye) டாக்டர் தான் !"

"!!!"




தங்கமான டாக்டர் !

"பணத்துக்கு பதிலா அந்த டாக்டர் "தங்கமா" வாங்கிக்கிறாராமே ! அந்த டாக்டர் பேர் என்ன?"

"தங்க money !"


நடமாடும் டாக்டர் !



"நம்ம ஏரியாவுக்கு புதுசா வந்திருக்கிற லேடி டாக்டர், வீட்டுக்கு வந்து பிரசவம் பார்க்கிறாங்களாம் !"

"அப்படியா ! 'டோர் டெலிவரி' செய்யறாங்க-ன்னு சொல்லு !"

"!!!"


12 comments:

  1. வார்த்தை விளையாட்டுகள்... மூன்றையுமே ரசித்தேன்.

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி டிடி ! "ரசித்தேன் !" என்ற உங்கள் கருத்து தவறுதலாக நீங்கிவிட்டது ! மன்னிக்கவும் !

      Delete
  3. வார்த்தைகளை வச்சு ரசிக்க வைக்கும் ஜோக் அருமை.

    ReplyDelete
  4. ரசித்தேன், டோர் டெலிவரியை சற்றே அதிகமாக.

    ReplyDelete
  5. அருமை விகடனுக்கு அனுப்புங்கள் பிரசுரம் ஆக வாய்ப்புண்டு பாராட்டுகள்

    ReplyDelete
  6. ஹாஹா.... அருமை. அனைத்தும் ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates