"ராக்கெட் ராஜா", "we are bad bad bad boys" போன்ற திரைப் பட பாடல்கள் வரிசையில் FACEBOOK -கை வைத்து திரைப்பாடல் வந்தால் எப்படி இருக்கலாம் என்று ஒரு முயற்சி..
========================================================================
Facebook-ல UPDATE போட்டு....
Friends சேர்த்துக் கொள்வோம் !
Face-to-Face நாங்க பாக்கலனாலும்
ரொம்ப LIKE செய்வோம் !
அடுத்தவன் PHOTO...UPLOAD செஞ்சா
அதுக்கு கமண்ட்டு அடிப்போம் !
Facebook Friends ! நாங்க Facebook Friends !
--------------------
LOL எழுதி நாங்க மனசுக்குள்ள சிரிப்போம் !
லொள்ளு, டில்லி அரசியல்லு எல்லாம் share செய்வோம் !
டல்லாத் தோணும் STATUS UPDATE ஏதும் போடலேனா !
பில்லா ரங்கா ரேஞ்சுக்கு SCENE ஏதும் காட்டலேனா !
ஒத்தக் காலில் நிக்கும் கொக்கு...
மீனின் வரவ பாத்து...
SELFIE போட்டு ஆவலாய் இருப்போம்
LIKE வருதா பாத்து...
Facebook Friends ! நாங்க Facebook Friends !
---------------
வேறொரு SITE-டில் படிச்சத எங்க படைப்புபோல விடுவோம் !
பிரச்சனை வந்தா அவருக்குக் கூட FRIENDS REQUEST தருவோம் !
கடலைத் தாண்டி MESSENGER வழியா கடல போட்டுஇருப்போம் !
விடலைப் பருவ MATTER எல்லாம் விவரமாக ரசிப்போம் !
கெடச்சத கரைஞ்சு சாப்பிடும் காக்கா...
கூட்ட மாகக் கூடி...
கெடச்சத SHARE பண்ணி கமண்ட் அடிப்போமே
நாங்க அதுல கேடி

ஓஹோ... இப்படியெல்லாம் இருக்கா...?
ReplyDeleteஎன்ன தனபாலன் சார் இப்படி கேட்டுட்டீங்க? நீங்க அந்த பக்கமே போறதில்லையோ? அதுல என்ன வேலையெல்லாம் செய்யறாங்க !?
Deleteவணக்கம்
ReplyDeleteஅண்ணா.
சம்பவம் இப்படி போகுதா??? வளரட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-