.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, November 15, 2013

நன்றி !

தீபாவளிக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கீழ்காணும் என் கவிதைக்கு வாழ்த்துக்கள் தந்தோர்க்கு நன்றி சொல்ல நான்கு வரிகள் !


வெற்றி வாகைத் தந்தோர்க்கும்
போற்றி வாழ்த்து தந்தோர்க்கும்
நன்றி சொல்லிக் கொள்கிறேன் !
ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம் !

3 comments:

  1. வாழ்த்துக்கள்... கைபேசியில் தொடர்பு கொண்டேன்... எடுக்கவில்லை...

    9944345233

    ReplyDelete
  2. நன்றியதைக் கூறினீர் நன்றே நயமுடன்
    என்றும் இனிக்கும் இணைப்பு!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களையும் கவிதையாக சொன்ன விதம் அருமை...நன்றி

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates