#கடி ஜோக்ஸ் - பாகம் - 85
மீ டு !
"நேத்து நம்ம தலைவர் பேரு "மீ டு"-வுல வந்துதுல...இன்னிக்கு...நம்ம தலைவர் "மீ டு"ன்னு சொல்லிருக்காரு !"
"அவரை யாரு harass பண்ணினாங்களாம்?"
"அவர் மேல புகார் வந்தது தெரிஞ்ச அவங்க சம்சாரம்-தான் !"
------------
பிடித்த பாடல் வரி
"அவருக்கு புடிச்ச சினிமாப் பாடல் வரி எதுன்னு கேட்டே அவர் சிலை கடத்தல்ல தொடர்பு உள்ளவர்ன்னு எப்படி கரெக்டா சொன்னீங்க?"
"அவருக்கு புடிச்ச வரியா அவரு... "பென்சிலை சீவிடும் பெண் சிலையே !"-ன்னு சொன்னாரே !"
"????"
-------------------
இதுவல்லவோ பயிற்சி !
"உங்க பையன் இந்த வயசுலேயே நல்லா பேட்மிட்டன் விளையாடறானே ! ஏதாவது பயிற்சி எடுத்துக்கறானா?"
"ஆமாம்...வீட்டுல கொசு பேட் வெச்சு கொசு அடிக்கிறானே...!"
"???"

கொசு பேட் வாங்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த ஜோக்கை தெய்வ வாக்காய் எடுத்து ஒன்று வாங்கி விடுகிறேன்!!!!
ReplyDeleteஹா ஹா ஹா..ஆல் தி பெஸ்ட் ஸ்ரீராம் !
Deleteஇங்கயும் மீ டூவா?!
ReplyDeleteரசித்தேன்.
ReplyDelete