.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, January 21, 2018

அரசியல்- பிரியாணி !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 79

BAR--க்குள்ளே நல்ல நடிகர் !
 
" அழகிகளுடன், நடிகர் BAR-ல் உல்லாசம்" ன்னு வாராவாரம் கிசுகிசு வருமே...அந்த நடிகர் அரசியல்ல குதிக்கப் போறாராம் !"

" பெண்மிக அரசியல் செய்வாருன்னு சொல்லுங்க !"

"!!!"




பிரியாணி ஷேர் !

"இலவசமா கிடைச்ச பிரியாணிய தான் மட்டும் தின்னாம, ரோட்டுல போறவங்கள எல்லாம் கரைஞ்சு கரைஞ்சு கூப்பிட்டு பகிர்ந்து சாப்பிடறாரே அந்த மனுஷன் !"

"அது காக்கா பிரியாணி ஆச்சே !"


விரல் போச்சே !
 
"வடை-ன்னா நம்ம வேதாசலத்துக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்காக இப்படி வடையை எடுக்கறேன்னு சொல்லி கையை நசுக்கிகிட்டு வந்து நிப்பாரா?"

"என்னது வடை எடுக்கப் போயி கையை நசுக்கிகிட்டாரா? அப்படி எங்கேயிருந்து எடுத்தாரு?"

"எலி பொறியிலேர்ந்து தான் !" 


"???"



4 comments:

  1. பெண்மிக அரசியல் இப்படி எல்லாம் ஒரு மனுஷனை நக்கல்ஸ் பண்ணுவது அநியாயம் நண்பரே...

    இருந்தாலும் நோகாமல் நொங்கு திங்க ஆசைப்படுறவங்களை ஒரு பு(க)டி புடிச்சது சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. அய்யோ ஜி ! பதிவில் உள்ள எல்லா பாத்திரங்களும் கற்பனையே...யாரையும் வாங்குவதோ தாங்குவதோ இல்லை!

      Delete
    2. நம்பிட்டோம் நண்பரே...

      Delete
  2. நல்லா வெளுத்து வாங்கிட்டிங்க பாராட்டுகள்

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates