.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, August 10, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 61



பிக் பாஸ் பைத்தியம்


"உங்க பையன் பிக் பாஸ் பைத்தியமா இருப்பான் போல...!"

"எப்படி சொல்றீங்க?"

"பழம் வைக்க பெரிய கூடை எடுத்துட்ட வா-ன்னு சொன்ன 'Bigg......BOSS....ket'-டா-ன்னு கேட்கறான் !"

"!!!"


சிந்தனை சிற்பியின் நக்கல் !

"ரங்கன், மங்கன்-ன்னு ட்வின்ஸ் சிற்பிகள் இருக்காங்க தெரியுமா? அதோ போறாரே அதான் அந்த மங்கன்...!"

"சிற்பி மங்கனா? கல் உளி மங்கன்-ன்னு சொல்லுங்க...!"

"!!!"

 

 கோஷ்டி பூசல் !

"நேத்து நடந்த நம்ம‌  கட்சி கோஷ்டி பூசல்ல கைகலப்பு ஆகி கடைசியில அவன் அவன் துண்ட காணும் துணிய காணும்-ன்னு ஓடற அளவுக்கு போயிடுச்சு !"

"கோஷ்டி பூசல், வேட்டி பூசல் ஆயிடுச்சு-ன்னு சொல்லுங்க !"


11 comments:

  1. கோஷ்டி பூசல் - வேஷ்டி பூசல்
    ஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி ! கருத்துக்கு நன்றி!

      Delete
  2. ஹாஹா. அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட் ஜி

      Delete
  3. எங்கும் எதிலும் பிக்பாஸ்

    ReplyDelete
    Replies
    1. அதைப்பற்றி பேசினா pass..இல்லைன்னா fail

      Delete
  4. அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் கருத்துக்கு நன்றி

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates