போலிஸ் கையில தேங்காய் !
"நம்ம தலைவர் தனபாலுக்கு 'தேங்காய் மூடி' தனபால்-ன்னு பேர் வெச்சது தப்பா போச்சு !"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"தலைவரக் கைது பண்ணி போலிஸ் 'துருவி துருவி' விசாரிக்கிறாங்களே !"
"!!!"
சாயம் பத்தி சாயம் !
"விவசாயம் பத்தி ஒண்ணுமே தெரியாத நம்ம தலைவரு, விவசாயகளுக்கு ஆதரவா அறிக்கை விட்டாராமே...அதுக்க என்ன ரீயாக் ஷ ன்?"
"அதுல அவர் சாயம் வெளுத்துப் போச்சு !"
"!!!"
கருப்புதான்
"நம்ம தலைவரு மணிராஜனுக்கு 'கருப்பு மணி'-ன்னு பட்டப் பேரு வெச்சது தப்பா போச்சு !"
"என்னாச்சு?"
"Black Money-ன்னு Income Tax- அதிகாரிங்க அவரைத் தேடறாங்களாம் !"
'கருப்பு மணி' ///ஹா ஹா ஹா
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி !
Deleteநல்லா அசத்திட்டீங்க
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி !
Delete"Black Money-ன்னு Income Tax - அதிகாரிங்க தேடறாங்களாம்!"
ReplyDeleteஅருமை
நன்றி ஐயா !
Delete