ஆண்டனி, மூட்டு வலி, காபி
ஆண்டனி
"நம்ம ஆண்டனி எவ்வளவு அமைதியா இருப்பாரு...! அவரோட பையன், அவருக்கு அப்படியே எதிர்பதம்...!"
"ஆண்டனியோட பையன்...அவரோட 'ஆண்டானிம்' (ANTONYM) -ன்னு சொல்லுங்க !"
மூட்டு வலி
"மூட்டு வலிக்கு டாக்டர் கொடுத்த மருந்தை தடவிகிட்டேர்ந்திலேர்ந்து, வலி அதிகமா ஆயிடுச்சு !"
"மூட்டு வலிக்கு மருந்து கொடுக்கறதுக்கு பதிலா...வலி மூட்டும் மருந்து கொடுத்துட்டார் போல...!"
காபி
"நம்ம ராமு குடும்பத்துக்கு காபி குடும்பம்-ன்னு பேரு...ஏன் தெரியுமா?"
"தெரியலயே !"
"ராமுவோட தாத்தா...ஒரு நாளைக்கு 5 தடவை காப்பி குடிப்பாரு...அவனோட அப்பா சங்கீத வித்வான்...எல்லா கச்சேரியிலேயும் 'காபி' ராகம் பாடுவார்..."
"அப்ப ராமு..."
"இவன் எல்லா எக்ஸாம்-லேயும் 'காபி' அடிச்சு மாட்டிக்கிறானே !..."

அனைத்தும் ரசித்தேன்
ReplyDeleteகாபி கபிகபி... ஹா... ஹா...
ReplyDeleteஅனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteமூட்டு வலி அருமை
ReplyDeleteமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html