.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, January 8, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 37


தங்கல் பார்த்து வீட்ல பொங்கல் தான் !

"தஙகல் படம் பார்த்துட்டு வந்து  த‌னக்கும் 'குஸ்தி' கத்துக்கணும்-னு பையன் கேட்டான்-னு சொல்லி இவ்வளவு சோகம் ஆயிட்டீங்களே..ஏன்?."

"அட நீங்க வேற... கேட்டது பையன் இல்ல...என்  சம்சாரம்...! அதான்...!"

"!!!!"


புடிச்ச வரன்

"மனசுக்கு புடிச்ச வரன் அமையும்-ன்னு ஜோசியர் சொன்னது சரியாச்சு-மா?"'

"என்னடி சொல்லற? இன்னும் நாங்க பார்க்கவே ஆரம்பிக்கலையே !"

"நான் பக்கத்து வீட்டு 'ரகுவரனை'-க் காதலிக்கிறேனே...!"

"???"


அலங்கோலம் !



"மார்கழி மாசக் கோலப் போட்டியில நீ ஏன்  GLOBE வரைஞ்சு வெச்ச?"

"பூ-கோலம்" -ன்னு தலைப்பு சொன்னதை, நான் "பூகோளம்"-ன்னு நினைச்சுகிட்டேன்...!"

"!!!"

5 comments:

  1. அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி நண்பரே ! தொடரவும் !

      Delete
  3. "பூ-கோலம்"-ன்னு
    "பூகோளம்"-ன்னு
    புரிந்ததே
    நகைச்சுவை தானே!

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates