.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Monday, July 25, 2016

( கபாலி ) கடி ஜோக்ஸ் - பாகம் - 26

டேய் கபாலி ! வேலை தேடி இன்டர்வ்யூக்குப் போனியே...! என்னாச்சுடா?

"உன் பேர் என்னன்னு கேட்டாங்க...பேரைச் சொன்னேன்...வெளிய அனுப்பிட்டாங்க...!"

"அப்படி என்னடா சொன்ன?"

"கபாலி-டா..........! ந்னு சொன்னேன், "டா" போட்டு பேசறேன்-னு அனுப்பிட்டாங்க..!"

--------------------


"ஏட்டையா ! ரிலீஸ் ஆகிப்போன கபாலி, மூணு மணி நேரத்துக்குள்ள வேறு ஒரு கேஸ்-ல உள்ள வந்துட்டானே ! என்ன செஞ்சான்? ஏதாச்சும் சொன்னானா?"

"திரும்பி வந்துட்டேன்-னு சொல்லு...ன்னு சொன்னான்..!"

----------------------------------------------


கபாலி ...! நீ கத்தியால குத்தின கந்தசாமி ஆஸ்பத்திரியிலே சீரியஸா இருக்காராம்..!"

"மகிழ்ச்சி....!"

"??????????????????"
===========================================================

பக்கத்து வீட்டு கொள்ளைப் பக்கம் தீப்பிடிச்சிருக்கு-ன்னு ஃபயர் சர்வீசுக்கு சொன்னியா?"

சொன்னேன்...ஆனா வரமாட்டாங்களாம்.."

"அப்படி என்னடா சொன்ன?"

"நெருப்புடா-ன்னு சொன்னேன்...பாட்டு பாடறேன்-னு நெனச்சுகிட்டாங்க போல..."



9 comments:

  1. Replies
    1. நன்றி ! தொடர்ந்து வரவும் !

      Delete
  2. வணக்கம்
    அண்ணா
    அருமையாக உள்ளது இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன்..! வெகு நாட்களாய் காணோம்...மின்னஞ்சல் அனுப்பி விசாரிக்கலாம் என்றிருந்தேன் !

      Delete
  3. ரசித்தேன்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. Replies
    1. தங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி வெங்கட் ஜி !

      Delete
  5. நன்றி ! தொடர்ந்து வரவும் !

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates