.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Monday, November 16, 2015

ஜோக்ஸ் - பாகம் - 13

"உங்க பையனுக்கு உங்க ஜீன்ஸ்-தான இருக்கும் ! உங்கள போலவே செய்யறான்..."

"அதுக்காக என் ஜீன்ஸ் பேண்ட்-டை எடுத்து போட்டுகிட்டு நிக்கறானே !"

"!!!"




"ரொம்ப வருஷத்துக்குப் பிறகு பருவ மழை  பொழிஞ்சதுனால...கிராமத்தில விவசாயிங்க சந்தோஷமா இருக்காங்க..."

"அப்ப நகரத்தில?..."

"ஸ்கூல் பசுங்க சந்தோஷமா இருக்காங்க (ஸ்கூல் லீவு இல்ல...!)"





"காலையில எங்க வீட்டுக்குள்ள தண்ணி பூந்துடிச்சு டீச்சர்..."

"அப்படியா..வீட்டுல யாரும் இல்லையா...உங்க அப்பா எங்க?"

"அவருக்குள்ள நேத்தி நைட்டே தண்ணி பூந்துடிச்சு டீச்சர் !"


8 comments:

  1. Replies
    1. வாங்க டிடி! ரசிச்சிங்க போல...

      Delete
  2. வணக்கம்

    இரசித்தேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  3. மழை நேரத்தில் ஜோக்கா அடிக்கிறீங்க. இப்ப பாருங்க நாங்க சிரிச்சு சிரிச்சே அந்த மழையை உங்க வீட்டு பக்கம் நகர்த்திவிடுகிறோம்

    ReplyDelete
    Replies
    1. அச்சோ அது நான் இல்ல! அந்த பக்கம் விடுங்க !

      Delete
  4. Replies
    1. ரசித்தமைக்கு நன்றி சுரேஷ் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates