.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, December 31, 2014

2015

 HAPPY 2015 !

மாயம் ஆகாத விமானம் வேண்டும் !
காயம் படாத கிரிக்கெட் வேண்டும் !

குண்டு வெடிக்காத காஷ்மீர் வேண்டும் !
"Gaaண்டு" கொள்ளாத neighbours வேண்டும் !

ஏற்றம் இல்லாத விலைகள் வேண்டும் !
சீற்றம் இல்லாத அலைகள் வேண்டும் !

Wi-fi காற்றோடு கலந்துவர வேண்டும் !
Selfie எடுத்திடவே மூணாம்கை வேண்டும் !

 -------------------
என் BLOG-க்குத் தொடர்ந்து உங்கள் ஆதரவு வேண்டும் !

8 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  2. வணக்கம்
    இரசித்தேன்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் ! புத்தாண்டு புத்துணர்வு அளிக்கட்டும் !

      Delete
  3. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா ! புதிய ஆண்டு எல்லா வளங்களையும் அள்ளித் தரட்டும் !

      Delete

  4. வணக்கம்!

    பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
    தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. சரளமாய் வெண்பா படைக்கும் கவிஞருக்கு நன்றிகளும் ! வாழ்த்துக்களும் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates