தினமணி நாளிதழின் கவிதைமணி பகுதியில் 'என்ன தவம் செய்தேன்?' என்ற தலைப்பில் கவிதைகள் வரவேற்கப்பட்டன. தேர்வான கவிதைகளில் எனது கவிதையும் ஒன்று...மகிழ்வுடன் பகிர்கிறேன்.
Monday, August 21, 2017
என்ன தவம் செய்தேன்? - தினமணி - கவிதைமணி
Labels:
கவிதை,
தினமணி,
பிள்ளைச் செல்வம்
Saturday, August 19, 2017
கடி ஜோக்ஸ் - பாகம் - 63
பஞ்சும் தீயுமா?
"நம்ம கேட்டவரம்பனுக்கு, எதிர்த்த வீட்டு எலிசபத் மேல ஒரு கண்ணு-ன்னு சொன்னா, 'இதுல என்ன ஆச்சர்யம் இருக்கு?'-ன்னு கேட்கறீங்களே ! ஏன்?"
" CAT- ட வரம்பனுக்கு, எலி சபத் மேல கண்ணு இருக்கத்தானே செய்யும் !"
"!!!"
தலைவர் வாழ்க !
"மீட்டிங் போஸ்டரைப் பாத்துட்டு தலைவர் லோகநாதன் ஏன் அப்செட் ஆயிட்டாரு?"
"அவர் எல்லா மீட்டிங்-க்கும் லேட்-டாத்தான் வருவார்ன்னு, 'லேட் லோகநாதன்' அவர்களே வருக-ன்னு போட்டுட்டாங்களாம். தான் உயிரோட இருக்கற போதே லேட்-ன்னு போட்டாங்களேன்னு அப்செட் ஆயிட்டாரு !
இணைச்சுட்டோமுல்ல?
"ஏங்க ஆதார் அட்டையையும், பான் கார்டையும் PIN பண்ணி வெச்சிருக்கீங்க?"
"பான் கார்டை, ஆதார் அட்டையோட இணைக்க சொன்னாங்களே !"
"???"
தமிழ்மணம் வாக்களிக்க...
Labels:
jokes,
prasad,
tamil jokes,
நகைச்சுவை,
ஜோக்ஸ்
Tuesday, August 15, 2017
கடி ஜோக்ஸ் - பாகம் - 62
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !....'கடி'க்க சுதந்திரம் இருக்கு ! சிரிக்க சுதந்திரம் இருக்கு !
கண் மங்கலாவாத் தெரியுது?
"உங்க வீட்டுக்காரர் எல்லாமே மங்கலா தெரியுது-ன்னு சொன்னதுக்கு ரொம்ப கோபப்பட்டியாமே ! ஏன்?"
"அவரு...எல்லாமே மங்கலா தெரியுது-ன்னு சொல்லல...எல்லாமே பக்கத்து வீட்டு 'மங்களா' வாத் தெரியுது-ன்னு சொன்னாரு...!"
"???"
கையை நீட்டு...!
"ஏன்டா ! எத்தனை தடவை சொன்னாலும், ஹோம் ஒர்க்-கை நீட்டா எழுத மாட்டியா?"
"நீட்-டுலேர்ந்து தமிழ்நாட்டுக்கு எக்ஸம்ட்ஷன் கேட்டிருக்காங்க மேடம் !"
"!!!!"
ஒன்ஸ் மோர் !
"அந்த பெரிய மனுஷர் வீட்டு கல்யாணத்துல ஏன் போட்டோகிராபர்-ஐ அடிச்சு கலாட்டா பண்றாங்க...!"
"தாலி கட்டும்போது போட்டோ எடுக்க லேட் ஆயிடுச்சாம். அதுனால இன்னொரு தடவ தாலி கட்டுங்க...கரெக்டா எடுக்கறேன்-ன்னு சொன்னாறாம்...! அதான் !"

Saturday, August 12, 2017
ஷட் அப் பண்ணுங்க !
திரையிலே நடித்திடு வோரை
இறையென ஏத்தாதீங்க !
'குறை'யென அவர்படம் சொன்னால்
குமுறியே சீறாதீங்க !
SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!
வரைமுறைக் குள்ளே நல்ல
விமர்சனம் செய்தால் கூட
தரக்குறை வாகப் பேசி
தவறுகள் செய்யாதீங்க !
SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!
வாங்கிய பணத்திற் காக
வேண்டிய வேலை செய்வார் !
தூங்கிடும் உந்தன் வாழ்வை
தூக்கியா விடுவார் யோசி !
SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!
நாயகன் படத்தைப் பற்றி
நேர்மறைக் கருத்தைச் சொன்னால்
'தாய்'என போற்றும் பெண்மை
வாய்வழி அதனைச் சொன்னால்
உன்னுளே ஆடும் வக்கிரம்
உணர்வினைக் உருவாய் கொண்டு
பெண்ணினை வாட்டா தீங்க !
கண்ணையே குத்தா தீங்க !
SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!
காழ்ப்புணர் வோடு பேசி...
மாண்பினைக் குறைக்கா தீங்க !
பாழ்பட லாமா நம்ம
பைந்தமிழ் பண்பாடுங்க !

dhanyarajendran,
shutup,
கவிதை,
பெண்மை,
ஷட் அப்
Thursday, August 10, 2017
கடி ஜோக்ஸ் - பாகம் - 61
பிக் பாஸ் பைத்தியம்
"உங்க பையன் பிக் பாஸ் பைத்தியமா இருப்பான் போல...!"
"எப்படி சொல்றீங்க?"
"பழம் வைக்க பெரிய கூடை எடுத்துட்ட வா-ன்னு சொன்ன 'Bigg......BOSS....ket'-டா-ன்னு கேட்கறான் !"
"!!!"
சிந்தனை சிற்பியின் நக்கல் !
"ரங்கன், மங்கன்-ன்னு ட்வின்ஸ் சிற்பிகள் இருக்காங்க தெரியுமா? அதோ போறாரே அதான் அந்த மங்கன்...!"
"சிற்பி மங்கனா? கல் உளி மங்கன்-ன்னு சொல்லுங்க...!"
"!!!"
கோஷ்டி பூசல் !
"நேத்து நடந்த நம்ம கட்சி கோஷ்டி பூசல்ல கைகலப்பு ஆகி கடைசியில அவன் அவன் துண்ட காணும் துணிய காணும்-ன்னு ஓடற அளவுக்கு போயிடுச்சு !"
"கோஷ்டி பூசல், வேட்டி பூசல் ஆயிடுச்சு-ன்னு சொல்லுங்க !"
Labels:
jokes,
prasad,
tamil jokes,
நகைச்சுவை,
ஜோக்ஸ்
Saturday, August 5, 2017
கடி ஜோக்ஸ் - பாகம் - 60
எலிகளின் பிக்பாஸ்
"எலிகள் எல்லாம் சேர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்திச்சே ! என்னாச்சு !"
"முதல் வாரத்திலேயே எல்லாரும் 'எலி'மினேட் ஆயிட்டாங்க !"
"???"
அயர்ன்-காரர் அயன் படம் பார்த்தாரா?
"ஏங்க சலவை கடை காரர் ரொம்ப கோபமா இருக்காரு?"
"அயர்ன் கடை-ன்னு போட்டிருக்கே ! இங்கே பழைய இரும்பு கிடைக்குமா-ன்னு யாரோ கேட்டாங்களாம்...!"
"!!!!"
எள்ளு - எதுக்கு இந்த லொள்ளு?
"எப்படியாவது சொந்தத் தொழில் பண்ணி இந்த ஊருலயே பெரிய்ய ஆளா வருவேன்-ன்னு ஊர்க்காரங்ககிட்ட சபதம் பண்ணி 'எள்ளு' வியாபாரம் பண்ணின ஏகாம்பரத்தோட பிஸினஸ் சுத்தமா படுத்திடிச்சாமே !"
"அப்படியா ! ஊர்க்காரங்க என்ன பண்ணினாங்க?"
"அவரைப் பாத்து எள்ளி நகையாடினாங்க !"

Thursday, August 3, 2017
பிக் பாஸ் - ஓவி(யா)?
அடுத்தது யாரு????
நாள் - 1
"நம்ம அடுத்த பிக் பாஸ் யாரு-ன்னு சொல்றீங்க ஸ்ரீராம்?"
"வேற யாரு? எல்லார்க்கும் தெரிஞ்சது தானே !"
"எல்லார்க்கும் தெரிஞ்சதுனா, நீங்க யாரை சொல்றீங்க? ஏன்னா இதுல ரெண்டு க்ரூப் இருக்கு...நீங்க சொல்றது ஓவியா?"
"யெஸ்...கண்டிப்பா..."
"கை கொடுங்க...! நானும் உங்க கட்சி-தான்...ஆனா..நம்ம குரு சார் மட்டும் 'கணேஷ்' தான்-னு சொல்றாரு"
"ஹலோ...! அப்படி சொல்றது நான் மட்டும் இல்ல...இன்னும் நெறய்ய பேர் சொல்றாங்க !" - குறுக்கிட்டு, தன் கருத்தை ஞாயப்படுத்தினார் குரு.
"பார்ப்போம்...! எப்ப சார் ரிசல்ட்? தெரியல இல்ல? எப்படியும் கூடிய சீக்கிரம் தெரியத் தானே போகுது !" - என்று மூவரும் தத்தம் இடத்திற்கு நகர்ந்தனர்.
நாள் - 2
"நேத்து டி.வி.ல பாத்தீங்களா குரு... நம்ம பிக் பாஸை? எப்படி சூப்பர் இல்ல?"
"யாரு ஓவியா? நான் பார்க்கலையே !"
"யெஸ்...வேற யாரு? ஹா...ஹா...! கண்டிப்பா உங்க க்ரூப் தோற்கத் தான் போகுது !"
நாள் - 3
இடம்: தனியார் அலுவலகம் - அனு என்டர்ப்ரைசஸ்
"என்ன குரு! மெயில் பார்த்தீங்களா ! நாங்கதான் அப்பவே சொன்னோமில்ல...!" - எக்காளித்து ஸ்ரீராம்
அன்றுதான் நெடுநாள் விடுப்பில் இருந்து விட்டு பணிக்கு வந்திருந்த பரணிக்கு என்ன நடக்கிறது என்று குழப்பமாக இருந்தது.
"என்ன முழிக்கறீங்க பரணி...வாங்க ஒரு காபி சாப்பிட்டுகிட்டே பேசலாம்..." - அழைத்தது ஸ்ரீராமும் குருவும்.
இடம்: அலுவலக முதல் மாடி - சாப்பிடும் அறை
"நம்ம எம்.டி. வையாபுரி சார், புதுசா ஆரம்பிச்ச ஃபாரின் கம்பெனிக்கு டைரக்டரா போகப் போறாரு...! நேத்து ஒரு நகைக் கடை திறப்பு விழாவில கூட தலைமை தாங்கி பேசினாரே ...டீவியிலே பார்த்தியா? ம்ம்ம்...அவருக்கு அடுத்து நம்ம எம்.டி-யா வரப்போறது யாரா இருக்கும்-ன்னு கம்பெனி முழுக்க ஏகப்பட்ட காஸிப்...அதுல ஒரு க்ரூப் சொன்னது ஹெச்.ஆர். ஹெட் கணேஷ்-தான் வருவாரு-ன்னு...நான், என்னோட சேர்ந்து இன்னும் சில பேரு சொன்னோம் நம்ம அட்மின் ஹெட் ஓ.வெங்கடேசன் (ஓ.வி) தான் வருவார்-ன்னு...இப்போ மெயில் வந்து கன்ஃபர்ம் ஆயிடுச்சு...ஓ.வி...தான் நம்ம அடுத்த பிக் பாஸ்-ன்னு...!
Subscribe to:
Posts (Atom)