.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, August 24, 2017

விவேகம் தலைக்கு மட்டுமா?



விவேகம் என்றால் புத்தி கூர்மையாம் !
விவேகம் என்றால் தெளிய பார்வையாம் !
விவேகம் என்றால் பகுத்து ஆய்வதாம் !
விவேகம் என்றால் மதியின் நுட்பமாம் !

விவேகம் என்றால் தலைக்கு மட்டுமா?
விவேகம் என்றால் மனதிற் கில்லையா?

மனதில் விவேகம் இருந்துவிடில்..
நடைமுறைக் கொத்த நினைவு வரும் !
நல்லதே செய்கிற எண்ணம் வரும் !

மதியும் மனமும் இணைவாக‌
சரியாய் இருந்தால்தானே விவேகமாம் !



தமிழ்மணம் வாக்களிக்க...

9 comments:

  1. விவேகம் பற்றி விவேகமான வரிகள் பாராட்டுகள். த.ம.வா-1

    ReplyDelete
  2. தலைப்பை நேரத்துக்கேற்றவாறு உபயோகப்படுத்திக் கொள்வதே விவேகமாம்!​

    ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. உங்க பொருள் விளக்கமும் சரிதானோ?!

      Delete
  3. Replies
    1. வாங்க டிடி..! வெறுத்திட்டீங்க போல..

      Delete
  4. சில நேரங்களில் நமக்கு சினிமாக்காரனும் தேவையாகிறதே....

    இருப்பினும் அதை மறந்து வரிகளை இரசித்தேன் நண்பரே
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. அவங்கதான் கவர்ச்சியான punch lines கொடுக்கறாங்க...!

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates