.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, August 5, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 60

எலிகளின் பிக்பாஸ்



"எலிகள் எல்லாம் சேர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்திச்சே ! என்னாச்சு !"

"முதல் வாரத்திலேயே எல்லாரும் 'எலி'மினேட் ஆயிட்டாங்க !"

"???"




அயர்ன்-காரர் அயன் படம் பார்த்தாரா? 




"ஏங்க சலவை கடை காரர் ரொம்ப கோபமா இருக்காரு?"

"அயர்ன் கடை-ன்னு போட்டிருக்கே ! இங்கே பழைய இரும்பு கிடைக்குமா-ன்னு யாரோ கேட்டாங்களாம்...!"

"!!!!"


எள்ளு - எதுக்கு இந்த லொள்ளு?


"எப்படியாவது சொந்தத் தொழில் பண்ணி இந்த ஊருலயே பெரிய்ய ஆளா வருவேன்-ன்னு ஊர்க்காரங்ககிட்ட சபதம் பண்ணி 'எள்ளு' வியாபாரம் பண்ணின ஏகாம்பரத்தோட பிஸினஸ் சுத்தமா படுத்திடிச்சாமே !"

"அப்படியா ! ஊர்க்காரங்க என்ன பண்ணினாங்க?"

"அவரைப் பாத்து எள்ளி நகையாடினாங்க !"


11 comments:

  1. எள்ளி நகையாடினாங்க... ஹா.. ஹா... ஸூப்பர் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி !

      Delete
  2. த.ம. இணைய மறுக்கிறது நண்பரே

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
  4. பாவம் எள் வியாபாரி....

    மற்றவை ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete
  5. ரசித்தேன், சிரித்தேன்.

    ReplyDelete
  6. எலிமினேட் செம

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates