பஞ்சும் தீயுமா?
"நம்ம கேட்டவரம்பனுக்கு, எதிர்த்த வீட்டு எலிசபத் மேல ஒரு கண்ணு-ன்னு சொன்னா, 'இதுல என்ன ஆச்சர்யம் இருக்கு?'-ன்னு கேட்கறீங்களே ! ஏன்?"
" CAT- ட வரம்பனுக்கு, எலி சபத் மேல கண்ணு இருக்கத்தானே செய்யும் !"
"!!!"
தலைவர் வாழ்க !
"மீட்டிங் போஸ்டரைப் பாத்துட்டு தலைவர் லோகநாதன் ஏன் அப்செட் ஆயிட்டாரு?"
"அவர் எல்லா மீட்டிங்-க்கும் லேட்-டாத்தான் வருவார்ன்னு, 'லேட் லோகநாதன்' அவர்களே வருக-ன்னு போட்டுட்டாங்களாம். தான் உயிரோட இருக்கற போதே லேட்-ன்னு போட்டாங்களேன்னு அப்செட் ஆயிட்டாரு !
இணைச்சுட்டோமுல்ல?
"ஏங்க ஆதார் அட்டையையும், பான் கார்டையும் PIN பண்ணி வெச்சிருக்கீங்க?"
"பான் கார்டை, ஆதார் அட்டையோட இணைக்க சொன்னாங்களே !"
"???"
தமிழ்மணம் வாக்களிக்க...
கேட்டவரம்பன் கெட்ட வரம்பனா இருப்பார் போல!! இப்படி ஒரு பெயரா!
ReplyDeleteஇணைப்பு சூப்பர்.
தம முதலாம் வாக்கு. ஏன் நீங்கள் உங்கள் வாக்கை அளிக்காமல் புலவர் ஐயா பதிவுக்குச் உடனே சென்று விட்டீர்கள்?!!
நன்றி ஸ்ரீராம்! தமிழ்மணத்தில் உங்கள் பதிவு லிங்க் க்ளிக் செய்தால் வேறு எங்கோ அழைத்து போகிறது..மீண்டும் பார்க்கிறேன்
Deleteஅன்புள்ள பிரசாத்! நான் உங்கள் தளத்தில் உங்கள் வாக்கை ஏன் அளிக்கவில்லை என்றுதான் கேட்டேன். நான் வந்துதான் முதலாம் வாக்கை அளித்தேன். நம் வாக்கை நம் தளத்தில் இடமுடியுமே, ஏன் இடவில்லை என்று கேட்டேன்! எங்கள் தளத்தைப் பற்றி அல்ல.
Deleteஇரண்டாவது, உங்கள் தளத்தில் தம க்ளிக் செய்ததும் எரர் 404 என்று ஏதோ விளம்பரப் பக்கத்துக்குச் சென்றது. இரண்டு முறை முயன்றும் அப்படியே வர, அப்படி வந்த பக்கத்தை ரீலோட் செய்தேன். தம வாக்களிக்கும் பக்கம் வந்து விட்டது. இது தகவலுக்காக மட்டுமே! எங்கள் தளத்தில் ஏன் வாக்களிக்கவில்லை என்று கேட்கமாட்டேன்! கில்லர்ஜி கூட எங்கள் தள தம இணைப்பில் ஏதோ தவறு என்று சொல்லியிருந்தார். தம பக்கத்தில் ஏதோ தவறு என்று அறிகிறேன். ஆயினும் அந்தப் பக்கத்தை ரீலோட் செய்தால் எனக்குச் சரியானது.
:)))
அருமை வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteநன்றி !...தொடரவும்..
Deleteஹாஹா... கேட்டவரம்பனும் எலிசபத்தும்! :)
ReplyDeleteரசித்தேன்.
த.ம. இரண்டாம் வாக்கு.
வாங்க வெங்கட் ஜி! நன்றி
Deleteகேட், எலி புதுசா இருக்கு
ReplyDeleteFresh jokes...all new...நன்றி
Deleteஇணைப்பு அருமை மோடிக்கு ஆலோசராக இவரை வைத்துக்"கோல்ல"ளாம்.
ReplyDeleteஹா..ஹா.
Deleteஇரசித்தேன் முற்றும்! த ம 4
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
Deleteஅனைத்தும் நன்று த.ம. வாக்குடன்
ReplyDeleteநன்றி கவிஞரே!
Delete