திரையிலே நடித்திடு வோரை
இறையென ஏத்தாதீங்க !
'குறை'யென அவர்படம் சொன்னால்
குமுறியே சீறாதீங்க !
SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!
வரைமுறைக் குள்ளே நல்ல
விமர்சனம் செய்தால் கூட
தரக்குறை வாகப் பேசி
தவறுகள் செய்யாதீங்க !
SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!
வாங்கிய பணத்திற் காக
வேண்டிய வேலை செய்வார் !
தூங்கிடும் உந்தன் வாழ்வை
தூக்கியா விடுவார் யோசி !
SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!
நாயகன் படத்தைப் பற்றி
நேர்மறைக் கருத்தைச் சொன்னால்
'தாய்'என போற்றும் பெண்மை
வாய்வழி அதனைச் சொன்னால்
உன்னுளே ஆடும் வக்கிரம்
உணர்வினைக் உருவாய் கொண்டு
பெண்ணினை வாட்டா தீங்க !
கண்ணையே குத்தா தீங்க !
SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!
காழ்ப்புணர் வோடு பேசி...
மாண்பினைக் குறைக்கா தீங்க !
பாழ்பட லாமா நம்ம
பைந்தமிழ் பண்பாடுங்க !
SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!
தமிழ்மணம் வாக்களிக்க...

ரசிகன் என்ற அறியாமைகளுக்கு நல்ல அறிவுரை அருமை நண்பரே...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி
Deleteத.ம.4
Deleteஅருமை நண்பரே
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
Deleteஅடடா....! சூப்பர்...!
ReplyDeleteநன்றி டிடி !
DeleteNalla sonenga
ReplyDeleteThank you Guharam
Deleteஸூப்பர் ஓவியா... ச்சே... ஸூப்பர் பாஸ்.
ReplyDeleteதம போட்டாச்சு..
கவிதை ஓவியம்-ன்னு சொல்ல வந்தீங்க போல...! ஹா..ஹா..நன்றி ஸ்ரீராம்!
Deleteநன்றே சொன்னீர்
ReplyDeleteநன்றி !
DeleteNice and timely
ReplyDeleteThank you!
Deleteரசிகர்களுக்கு வரண்முறை பற்றி வளமான வரிகள் பாராட்டுகள்
ReplyDeleteநன்றி கவிஞரே!
Deleteத.ம. வாக்குடன் பாராட்டுகள்
ReplyDeleteCannot shut up for this🙏🏽
ReplyDeleteAwesome 👌🏽
Welcome and thank you for the kind words! Keep coming!
DeleteArumai, excellent
Deleteஅருமை! த ம 8
ReplyDeleteமிக்க நன்றி ஐயா!
Deleteஆஹா அருமை...
ReplyDeleteத.ம. +1
மிக்க நன்றி ஜி!
Delete