.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, August 26, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 64


ஆடு வாங்கி வந்தேன் !
"வீட்டுல ஆடு வளர்க்கலாம்-ன்னு ஆடு வாங்கிட்டு வரச்சொன்னா என்னங்க மூணு ஆடு வாங்கிட்டு வந்திருக்கீங்க? நாலா வாங்கணும்...இல்ல ரெண்டு வாங்கியிருக்கலாம்..."

"என்னாச்சு...மூணு வாங்கினா என்ன?"

"ODD - ஆ இருக்குதில்ல...!"


வில்லாதி வில்லன் !


"வில் வித்தையில் சிறந்தவனான அண்டை நாட்டு மன்னன் நம் மன்னனை நாளைக்கு போருக்கு அழைத்திருக்கிறான்."

"நம் மன்னர் அதற்காக இன்று ரெடி-யாகிக் கொண்டிருக்கிறாரா?"

"ஆமாம்.....இப்போதே WILL எழுதிக் கொண்டிருக்கிறார்...!"


சொந்த அனுபவமா?

"நம்மோட அனுபவங்கள்தான் நமக்குப் பாடமா இருக்கனும்-ன்னு இல்லை...அடுத்தவங்க அனுபவத்திலேர்ந்தும் நாம தெரிஞ்சக்கலாம்-ன்னு சொன்னா அதுக்கு அந்த எழுத்தாளர் ஏகாம்பரம் தான் நல்ல உதாரணம்..."

"ஏன் அப்படி சொல்ற?"

"கல்யாணம் பண்ணிக்காமலேயே மனைவி (கணவனை மிரட்டும்) ஜோக்ஸ் எழுதறாரே !"



தமிழ்மணம் வாக்களிக்க...

10 comments:

  1. மூன்றாவது மிகவும் ரசிக்க வைத்தது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மற்ற ஜோக்ஸ் ODD- ஆ இருக்கா ஜி ?

      Delete
    2. ODD இந்த மரமண்டைக்கு விளங்கவில்லை நண்பரே...

      Delete
    3. ஹா..ஹா..ஏதோ அவசரத்தில் படித்திருப்பீர்கள் போல...!

      Delete
    4. நண்பரே நான் பெரிய பதிவுகளையே நிதானமாகத்தான் படிப்பேன் உண்மையிலேயே எனக்கு ODD இதன் அர்த்தம் தெரியவில்லை.

      Delete
  2. மூன்றையுமே ரசித்தேன்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
  4. மூன்றுமே ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates