.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, August 15, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 62

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !....'கடி'க்க சுதந்திரம் இருக்கு ! சிரிக்க சுதந்திரம் இருக்கு !


கண் மங்கலாவாத் தெரியுது?
"உங்க வீட்டுக்காரர் எல்லாமே மங்கலா தெரியுது-ன்னு சொன்னதுக்கு ரொம்ப கோபப்பட்டியாமே ! ஏன்?"

"அவரு...எல்லாமே மங்கலா தெரியுது-ன்னு சொல்லல...எல்லாமே பக்கத்து வீட்டு 'மங்களா' வாத் தெரியுது-ன்னு சொன்னாரு...!"

"???"

கையை நீட்டு...!

"ஏன்டா ! எத்தனை தடவை சொன்னாலும், ஹோம் ஒர்க்-கை நீட்டா எழுத மாட்டியா?"

"நீட்-டுலேர்ந்து தமிழ்நாட்டுக்கு எக்ஸம்ட்ஷன் கேட்டிருக்காங்க மேடம் !"

"!!!!"

ஒன்ஸ் மோர் !

"அந்த பெரிய மனுஷர் வீட்டு கல்யாணத்துல ஏன் போட்டோகிராபர்-ஐ அடிச்சு கலாட்டா பண்றாங்க...!"

"தாலி கட்டும்போது போட்டோ எடுக்க லேட் ஆயிடுச்சாம். அதுனால இன்னொரு தடவ தாலி கட்டுங்க...கரெக்டா எடுக்கறேன்-ன்னு சொன்னாறாம்...! அதான் !"

"???"

தமிழ்மணம் வாக்களிக்க...

11 comments:

  1. மங்களா ஸூப்பர் நண்பரே.....
    டைம்லி ஜோக்...
    தாலி கட்ட ஒன்ஸ்மோரா ? அடப்பாவிகளா.....

    ReplyDelete
  2. ஒன்ஸ் மோர் தாலி கட்டு நல்ல ஜோக்குதான்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கவிஞரே ! இதெல்லாம் ஒரு ஜோக்கா-ன்னு சொல்லாம சொல்லிட்டீங்க போல !

      Delete
  3. மங்களா சூப்பர்

    ReplyDelete
  4. நீட் ஜோக் சூப்பர். தம வாக்குப் போடவும், பின்னூட்டம் இடவும் சுதந்திரம் இருந்ததால் அவற்றைச் செய்துவிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தியமைக்கு நன்றி !

      Delete
  5. மங்களம்! :) ரசித்தேன் நண்பரே.

    த.ம. நான்காம் வாக்கு.

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates