.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, September 2, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 65


சாப்பிட்டு நேரா வாங்க !



"தன்னோட ஒரு பையனுக்கு ஹோட்டலும், இன்னொரு பையனுக்கு ஹோட்டல் பக்கத்திலேயே ஒரு மருந்து கடையும் வெச்சு கொடுத்த நம்ம ராமசாமி புத்திசாலி !"

"எப்படி சொல்றீங்க?"

"ஹோட்டலேர்ந்து வெளியில வந்தா நேராக் கண்ணுல படுற மாதிரி "இங்கு வயிற்று வலி மருந்து கிடைக்கும்'ன்னு போர்டு வெச்சிருக்காரே !"

"!!!"


CATCH THE POINT

"பவுண்டரி அருகில் நின்றிருந்த FIELDER எதிரணி பேட்ஸ்மேன் கொடுத்த ரெண்டு கேட்ச்சை தவறவிட்டார் என்பதற்காக அவர் மீது 'தண்ணீர் பாட்டில்' வீசி எறிந்தாயா?"

"இல்லைங்க...! அவருக்கு உதவி பண்ண‌ காட்ச்- ப்ராக்டிஸ் கொடுத்தேன்...அவரு அதையும் புடிக்கல...!"

"???"

முள்ளு முள்ளு சலூன் !


"அந்த சலூன்-ல எல்லார்க்கும் முள்ளு, முள்ளாய் முடி வெட்டி விடறாங்களாமே ! ஏன்?"

"அது ரோஜா சலூன் ஆச்சே !"

"!!!"


தமிழ்மணம் வாக்களிக்க...

11 comments:


  1. ஹா.... ஹா.... ஹா....


    ரசித்தேன், சிரித்தேன்!​

    ReplyDelete
  2. மூணாவது மகனுக்கு பக்கத்திலேயே கட்டண கழிப்பிடம் கட்டிக்கொடுக்க சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு மூன்றாவது மகன், நீங்கள் சொன்ன ஐடியா...இரண்டுமே planning stageல் இருக்காம் ஜி !

      Delete
  3. catch the point கடி பிரமாதம் !!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ! தொடரவும் !

      Delete
  4. நல்லாத்தான் கடிக்கீறீங்க நகைச்சுவை வாயிலாக த.ம. வா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே...நல்லா கடி பட்டீங்க போல...

      Delete
  5. ரோஜா என்றால் முள்ளும் இருக்கத்தானே வேண்டும்! :)

    நல்ல நகைச்சுவை. பாராட்டுகள்.

    த.ம. +1

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates