பிக் பாஸ் பைத்தியம்
"உங்க பையன் பிக் பாஸ் பைத்தியமா இருப்பான் போல...!"
"எப்படி சொல்றீங்க?"
"பழம் வைக்க பெரிய கூடை எடுத்துட்ட வா-ன்னு சொன்ன 'Bigg......BOSS....ket'-டா-ன்னு கேட்கறான் !"
"!!!"
சிந்தனை சிற்பியின் நக்கல் !
"ரங்கன், மங்கன்-ன்னு ட்வின்ஸ் சிற்பிகள் இருக்காங்க தெரியுமா? அதோ போறாரே அதான் அந்த மங்கன்...!"
"சிற்பி மங்கனா? கல் உளி மங்கன்-ன்னு சொல்லுங்க...!"
"!!!"
கோஷ்டி பூசல் !
"நேத்து நடந்த நம்ம கட்சி கோஷ்டி பூசல்ல கைகலப்பு ஆகி கடைசியில அவன் அவன் துண்ட காணும் துணிய காணும்-ன்னு ஓடற அளவுக்கு போயிடுச்சு !"
"கோஷ்டி பூசல், வேட்டி பூசல் ஆயிடுச்சு-ன்னு சொல்லுங்க !"
கோஷ்டி பூசல் - வேஷ்டி பூசல்
ReplyDeleteஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர் நண்பரே
வாங்க கில்லர்ஜி ! கருத்துக்கு நன்றி!
Deleteத,ம, 3
Deleteஹாஹா. அனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteரசனைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட் ஜி
Deleteரசித்தேன்...
ReplyDeleteநன்றி டிடி
Deleteஎங்கும் எதிலும் பிக்பாஸ்
ReplyDeleteஅதைப்பற்றி பேசினா pass..இல்லைன்னா fail
Deleteஅனைத்தும் ரசிக்கும்படி உள்ளது
ReplyDeleteகவிஞரின் கருத்துக்கு நன்றி
Delete