(For CD Related communications, please email to: psdprasad.music@gmail.com)
அன்புடையீர் !
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர விழைகிறேன். ஷீரடி சாய் பாபா மீது நான் எழுதிய தமிழ் பாடல்கள் அடங்கிய CD (எனது இரண்டாவது முயற்சி) தற்போது வெளியாகியுள்ளது. 'ரமணா விஷன்' என்னும் நிறுவனத்தின் பெயரில் இது வெளியாகியுள்ளது. இதில், நான் 10 பாடல்களை எழுதியுள்ளேன். திரு.உன்னி மேனன், திரு. உன்னி கிருஷ்ணன் அவர்களும் பாடியுள்ளனர்.
இந்த CD, தங்கள் அருகிலுள்ள பாபா ஆலயங்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.சி.டி.யை வாங்கிக் கேட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால், அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஊக்கமாய் அமையும்...நன்றிகள் ! சாய் ராம் !
வணக்கம்
ReplyDeleteவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !
Deleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !
ReplyDelete