"டெய்லர் ரவி, ப்ளவுஸ் தைக்கறப்போ மிஷின் - ல கையை விட்டாராம்?"
"அச்சச்சோ ! ரவிக் கை என்னாச்சு?"
"தையல் போட்டாங்களாம்...!"
"!!!"
"பசி வந்தா பத்தும் பறந்து போகும்ன்னு சொல்லுவாங்க...ஆனா...என் கணக்கு படி எட்டுதான் பறந்தது சார் ! இது என்னோட அனுபவம் !"
"என்ன சொல்றீங்க?"
"நான் இன்னிக்கு சமையல் ரெடி பண்ண லேட் ஆனதால என் மனைவி கோபத்துல வீசி எறிஞ்ச பொருளையெல்லாம் கவுண்ட் பண்ணி சொல்றேன்!"
"இவரு கார்-ல தான போனாரு ! ஹெல்மட்-டால இவருக்கு தலையில அடி பட்டுருக்குன்னு சொல்றாங்களே அது எப்படி?"
"இவரோட காரு, லேசா ஒரு பைக்ல இடிச்சிடுச்சாம். அந்த பைக்காரார் தன்னோட ஹெல்மட்டை கழட்டி, இவரு தலைல அடிச்சிட்டாராம் !"

ஹாஹாஹா! சூப்பர்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇரசித்தேன்
-நன்றி-
-அனபுடன்-
-ரூபன்-
ஹா... ஹா...
ReplyDeleteரசித்தேன்...