"எங்க தலைவர் மாயவரத்தில் மீட்டிங் பேசினா ஏற்காட்டுல எதிரொலிக்கும்ன்னு பேசினீங்களே...அதுக்கு என்ன அர்த்தம்?"
"இது தெரியாதா ! தலைவரோட சம்சாரம் இருக்குறது ஏற்காட்டுல...சின்ன வீடு இருக்கிறது மாயவரத்துல....!"
"!!!"
-------------------------------------------------------------------------------
"!!!"
-------------------------------------------------------------------------------
"வாரிசு
அரசியலை எதிர்க்கிறேன்னு சொல்லித்தானே கட்சி ஆரம்பிச்சீங்க...இப்ப உங்க
மகனையே அரசியல்ல குதிக்க வெச்சுட்டீங்க்களே தலைவா...! இது நியாயமா?"
"இப்பதான் நான் அத உணறுகிறேன்..."
"எத?"
"தலைவரின் வெல்லம் போன்ற பேச்சைக் கேட்க வெள்ளமாய் கூடியுள்ள செல்லங்களே...ன்னு ஒரே பில்டப் கொடுத்தீங்களே..எதுக்கு?"
"தலைவரோட மனைவி பேர்ல் இருக்கிற செல்லம் வெல்ல மண்டி-க்கு ஒரு விளம்பரம் தான் !"
"???"
"???"
வலியும் வாரிசும்... ஹா... ஹா... சரி தான்...!
ReplyDeleteஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குது ! நன்றி !
Deleteவணக்கம்
ReplyDeleteஅண்ணா.
அனைத்தும் நன்றாக உள்ளது சிரித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மகிழ்ச்சியும் நன்றியும் ரூபன்!
Deleteசிறப்பான ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ! தொடர்ந்து வரவும்..!
Delete