"டாக்டர், வீட்டுல செஞ்சுவெச்ச வடைக்கு இன் ஜெக் ஷன் போட்டாராமே ! ஏன்?"
"அவங்க மனைவி வடை ஊசி போச்சான்னு கேட்டாங்களாம்..!"
"!!!"
"அந்த டாக்டர் போலி டாக்டர்ன்னு எப்படி சொல்ற?"
"வயத்துல் காஸ் ப்ராப்ளம்ன்னு சொன்னா, காஸ் அடுப்புல சமைச்சதை சாப்பிடாதீங்க ! இன்டக் ஷன்ல சமைச்சு சாப்பிடுங்கன்னு சொல்றாரே !"
"???"
"டாக்டர் எனக்கு பாதி பல் புடுங்கியாச்சு !"
"அதனால என்ன ஆச்சு !"
"பல்ஸ் கம்மி ஆயிடுச்சு டாக்டர் ! நீங்கதான் காப்பாத்தணும் !
jokes super
ReplyDelete