.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, September 9, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 66


மேயர் மார்த்தாண்டம் !



"உங்க பையன் இந்த ஊர் மேயரா? அப்படின்னா நீங்க ரொம்ப செல்வாக்கான ஆளு-ன்னு சொல்லுங்க !"

"அட நீங்க வேற...ஒழுங்கா படிக்கவும் படிக்காம, வேலைக்கும் போகாம, ஊர் மேய்ஞ்சிகிட்டிருக்கான். அதனாலே, தன்னை  'ஊர் மேயர்'-ன்னு தானே சொல்லிகிடுத் திரியறான் !"

"!!!"



DISCOUNT OFFER




"நம்ம கம்பெனி வரவு செலவு கணக்கு பார்க்கிறவரு கூட தன்னோட fees-ல‌ 'ஆடி' மாச டிஸ்கௌண்ட் கொடுக்கறாராமே !"

"அவர் 'ஆடி'-ட்டர் ஆச்சே !"

"???"


ஸ்பெஷல் டே !
 
 

"இன்னிக்கு என்னங்க ஸ்பெஷல்? ஃப்ரைட் ரைஸ், ஃப்ரைட் சிக்கன், ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் -ன்னு எல்லாம்  ஃப்ரைட் அயிட்டம்ஸ்?"

இன்னிக்கு FRI DAY ஆச்சே !

8 comments:

  1. அருமையாஇருக்குபத்திரிகைகளுக்குஅனுப்ப்வும்

    ReplyDelete
  2. ஊர் மேயர்! :) ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
  3. ரசித்தேன், சிரித்தேன். இரண்டாவது ஜோக் - 'ஆடிட்டே'ன்!

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா...! நன்றி ஸ்ரீராம்

      Delete
  4. மேயரும், ஃப்ரைடேவும் சூப்பர்

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates