.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, September 16, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 67


இது புது மாடல் !




"சாப்பாட்டக் கொறச்சுக்கோ ! நொறுக்குத் தீனி தின்னாதன்னு சொன்னா கேட்கிறாயா? இதுல மாடல் ஆகணும்-ன்னு ஆசை வேற? எப்படி முடியும்?"

"எனக்கு ப்ளஸ் சைஸ் மாடல் ஆகணும்-ன்னு ஆசை...!"

"???"

 
வீட்டுக் க்ளீனர்





"வீட்டோட மாப்பிள்ளை இருக்கிறதுனால...தினம் வீட்ட துடைச்சு சுத்தம் செய்யறேன்னு சொல்றீங்களே? தினம் யார் செய்வாங்க அந்த வேலைய?"

"MOP - பிள்ளைதான் !"

 

சிம்பாளிக்கா சொல்றாங்களாம் !



 

"உங்களத் திருடன் புடிச்சு மிரட்டினப்போ...ஆ...ஆ-ன்னு கரெக்டா பத்து தடவ கத்தினீங்களாமே ! ஏன்?"

"ஆ பத்து-ன்னு மத்தவங்களுக்கு சொல்றதுக்குத்தான்...!"

11 comments:

  1. ஹாஹா... அனைத்தும் ரசித்தேன்....

    ReplyDelete
  2. ஆ10 ஸூப்பர் நண்பரே...
    MOPപിള്ള ஹா.. ஹா.. ஹா..

    ReplyDelete
  3. நல்லா கடிக்கிறீங்க. ஆகவே, வலைத்தளத்தில் பதிவதற்கு முன்பு பத்திரிகைகளுக்கு அனுப்பி வாசகர்களை நன்றாக கடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பத்திரிகையில் வந்து எங்களைக் கடிக்கலாம் இதனை அறிவுரையாக கொள்ள வேண்டாம். அன்புரையாக எடுத்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் அன்புரைக்கு நன்றி!

      Delete
  4. மூன்றாவது வாக்களித்து மூன்றையும் ரசித்தேன்.

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates