#கடி ஜோக்ஸ் - பாகம் - 68
"இந்த ஜிமிக்கி கம்மல் பாட்டு வந்தாலும் வந்துது...வீட்டுல என் சம்சாரம் போட்டு பிண்ணி எடுக்குறா!"
"ஏங்க அவங்களும் டான்ஸ் ஆடுவாங்களா? நல்லதுதானே ?"
"அட நீங்க வேற ! எப்பவோ அவளுக்கு ஜிமிக்கி வாங்கித் தரேன்-ன்னு சொன்னது இப்போ ஞாபகம் வந்திடிச்சாம்...அத சொல்லிக் காட்டி பிண்ணி எடுக்குறா...!"
"???"
#ஜிமிக்கி கம்மல்# ################################################
"மூணு தலைமுறையா அவங்க வீட்டுல புல்லட் மட்டுந்தான் வாங்கறாங்க சரி...அதுக்காக மூணையும் இப்படி ஒன்னு பின்னாடி ஒன்னா கயித்தகட்டி ஏன் போறாங்க?"
"அவங்கதான் நாட்டிலேயே முதன்முதலா புல்லட் ட்ரெயின் விடறாங்களாம் !"
"???"
#bullet train ################################################
"நம் மன்னரை விருந்துக்கு அழைத்து தன் அரண்மனையை சுற்றி காண்பித்த அண்டை நாட்டு மன்னன் கடைசியில் 'அப்செட்' ஆயிட்டாராமே ! அப்படி நம்ம மன்னர் என்ன கேட்டார்?"
"அந்தப்புரம் எந்தப் புறம்-ன்னு கேட்டாராம்...!"
"!!!"

சரியான ஜொள்ளரசனா இருப்பார் போலிருக்கே....
ReplyDeleteதலைப்புல ஆடிட்டீங்க!
நன்றி ஸ்ரீராம்...மன்னரின் ஊர் ஜொள்ளரசன்பேட்டை..!
Deleteஎனக்கு ஜிமிக்கி கம்மலும் பிடிக்காது.. ஜிமிக்கி கம்மல் பாடலும் பிடிக்கல
ReplyDeleteஜோக்கும் புடிக்கலன்னு சொல்லாததால் புடிச்சதா நெனைச்சுக்கிறேன்!
Deleteஅந்தப்புரம் தேடாத மன்னரும் உண்டோ ?
ReplyDeleteபுல்லட் ட்ரெயின் மோடியை இப்படி எல்லாம் பழி வாங்ககூடாது.
ReplyDeleteதமன்னா 3
இது ஒரு முன்னோட்டமா வெச்சுக்கலாம் ஜி
Delete