#கடி ஜோக்ஸ் - பாகம் - 69
தூங்கிச் செல் !
"நீ புதுசா செல்போன் வாங்கி யூஸ் பண்ணாம அப்படியே தூங்க வெச்சிருக்கியா? ஏன்டா?"
"ஏன்னா...அது சாதாரண செல் இல்ல...ஸ்லீப்பர் செல்...!"
"!!!!"
கபடி...காலைப் புடி..
"நீதான் Football ப்ளேயர் ஆச்சே ! உன் தெறம எல்லாம் பயன்படுத்த வேண்டியது தானே ! அப்படியும் ஏன் மனைவிகிட்ட அடிவாங்கற?"
"அவ கபடி ப்ளேயராச்சே !"
"???"
தொபகடீர்-ன்னு..!
"அந்த நடிகர் நேத்திக்குத்தான புதுக் கட்சி தொடங்கினார்...இன்னிக்கு கால்ல அடிபட்டு நொண்டிகிட்டு வர்றாரே !"
"அவர் அரசியல்ல குதிச்சாரே ! அதான்...!"
தமிழ்மணம் வாக்களிக்க...

இரண்டும் மூன்றும் டாப்!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம் ! நன்றி !
Deleteஹா.. ஹா.. அரசியலில் குதிச்சதை மிகவும் ரசித்தேன் நண்பரே...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி !
Deleteத.ம.+1
Deleteஅனைத்தும் நன்று த ம 4
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
Deleteஅரசியல்ல வேகமா குதிச்சாரோ ? அத்தனையும் முத்துகள்
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் கவிஞரே!
Delete