#கடி ஜோக்ஸ் - பாகம் - 74
மிதக்கும் பல் !
"நம்ம பாலு, பல்லு விழுந்தா அத ஒரு கப்-ல போட்டு தண்ணில மிதக்க விடறானே ! ஏன்?"
"அவன் கப்-பல் விடறானாம் !"
"????"
இங்கிலீஷ் வெஜிடபிள் !
"க்ளாசுக்கு புதுசா வந்திருக்கிற ரகு ஒரு காய்கறி வியாபாரி பையன்-ன்னு எப்படி சொல்றீங்க?"
"ஒரு பெண் குச்சி இல்லாமல் கைகளாலேயே ட்ரம்ஸ் வாசித்தாள் -ங்கிறத இங்கிலீஷ்-ல சொல்லசொன்னா..
LADIES FINGER DRUMSTICK -ன்னு சொல்றானே !"
"????"
எப்படி ஆயிட்டேன்?
"அஞ்சு வருஷத்துக்கு முன்னாடிபார்த்ததுக்கும், இப்போ உங்கள பார்க்கறத்துக்கும் நெறைய மாறீட்டீங்க?"
"அப்படியா? அப்படி என்ன மாறிட்டேன் !"
"அப்போ...தலையில முடி நிறைய்யா இருந்தது. இப்போ நரையா முடி இருக்குதே !"
"!!!!"

அருமையான துணுக்குகள்
ReplyDeleteயாழ்பாவாணன்
http://fliphtml5.com/homepage/mjnyg
2, 1, 3 என்கிற வகையில் ரசித்தேன்!
ReplyDeleteதரப்படித்தி ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்
Deleteமூன்றாவது நல்ல கண்டுபிடிப்புதான்...
ReplyDeleteஅவன் கப்-பல் விடறானாம் !
ReplyDelete....
நீங்க ப்ரூடா விடாதேள்
(பல்) கடி தாங்களையோ!
Deleteநிறைய...
ReplyDeleteநரைய...
சூப்பர்
நிறைய நன்றி ராஜி
Deleteதமன்னா 2
ReplyDeleteகடிக்க சுவையாக இருக்கிறது
ReplyDeleteகடி பட்டதற்கு நன்றி கவிஞரே
Delete