
#கடி ஜோக்ஸ் - பாகம் - 73 -
தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !
நாய்கள் தீபாவளி தீர்மானம் !
"நாய்ஸ் POLLUTION பத்தி-தான்...!"
"!!!"
சுத்தி வரும் தீபாவளி !
"பஞ்சர் ஒட்டுற கடை வெச்சிருக்க பாபு தீபாவளிக்கு என்ன பட்டாசு வெச்சாரு?"
"சக்கரம் தான் ! (wheel)"
"!!!!"
தீபாவளி திருமகள் அல்லவா?
"கல்யாணமாகி 4 வருஷமாகியும் தீபாவளிக்கு இன்னும் அல்வா கூட பண்ணத் தெரியல-ன்னு சொல்லிகிட்டே இருந்த உங்க மாமியார் வாயை எப்படி இந்த வருஷம் அடைச்ச ?"
"நான் செஞ்ச அல்வாவை வெச்சுதான் !"
"???"
அல்வா ஸூப்பர்
ReplyDeleteதீபாவளி வாழ்த்துகள் நண்பா
தமன்னா - 3
Deleteஅனைத்தையும் ரசித்தாலும், நாய்(ஸ்) ஜோக்கையும் அதற்கான படத்தையும் அதிகமாக ரசித்தேன்.
ReplyDeleteஇனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.
நன்றி ஸ்ரீராம் !
Deleteஉங்கள் அனைவரின் கவலைகளும் வெடியாய் வெடித்து சிதற...
ReplyDeleteமகிழ்ச்சி மத்தாப்பூவாய் மலர....
வாழ்க்கை ராக்கெட்டாய் உயர...
குடும்பம் கல்பட்டாசாய் கலகலத்து மகிழ இறைவன் அருள் புரிய வேண்டும்.
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்
வாழ்த்து பட்டாசுக்கு நன்றி ராஜி..உங்களுக்கும் வாழ்த்துக்கள்
Deleteஅருமையான நகைச்சுவைகள்
ReplyDeleteநன்றி கவிஞரே!
Delete