#கடி ஜோக்ஸ் - பாகம் - 71
'பஸ்கிட்டோ !'
“கொசுத் தொல்லைக்கு ஆம்னி பஸ்கள்தான் காரணம்ன்னு அமைச்சர் சொல்றாரே!”
“அப்படியா? அது சொகுசு பேருந்து இல்ல...சொ கொசு பேருந்துன்னு சொல்லுங்க...!”
"!!!"
கொசுமின்ட்டன் !
“அந்த ப்ளேயர் பாட்மின்ட்டன் சாம்ப்பியனா ஆனதுக்கு அவங்க ஏரியால இருந்த கொசுக்கள்தான் காரணம்ன்னு சொல்றாரே!”
“ சின்ன வயசிலேயே கொசு விரட்ட கொசு BAT பயன்படுத்திதான் அவர் ப்ராக்டிஸ் பண்ணிணாராம்!”
“???”
தலைவர் பேரு அப்படி !
“தலைவரே ! கொ. சுகுமார் ங்கிற பேரை கொ சு ன்னு சுருக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா?”
“இப்ப என்ன ஆச்சு?”
“ஊர்ல டெங்கு காய்ச்சல் வந்ததுக்கு நீங்கதான் காரணம்ன்னு சொல்லி ஊர விட்டே விரட்டப்போறாங்களாம்!”
“!!!”
தமிழ்மணம் வாக்களிக்க...
இரண்டு காரணங்களுக்காக சிரித்தேன் நண்பா.
ReplyDelete1. இந்த நகைச்சுவைகள்.
2. இந்த நொடி கொசுக்கடியால் அவதிப்படும் பொழுது தங்களது பதிவு
மிக்க மகிழ்ச்சி ஜி !
Deleteதமன்னா +1
Deleteகொசுக் கடியைக் காட்டிலும் கடி ஜோக்ஸ் சுகமாத்தான் இருக்கு
ReplyDeleteவாங்க கவிஞரே ! கருத்துக்கு நன்றி !
Deleteகொசுக்கடியே தேவலாமோ!!!!!
ReplyDeleteரசித்தேன்!
ரொம்ப கடிச்சிடிச்சோ...
Delete