#கடி ஜோக்ஸ் - பாகம் - 72
வேட்டை மன்னன் !
"என்ன சொல்கிறீர்கள்? தீபாவளியும் அதுவுமா மன்னர் வேட்டைக்கு சென்றுவிட்டாரா? அவரது வீர உணர்ச்சிக்கு எல்லையே இல்லையா?"
"அட நீங்க வேற ! அவரு வேட்டைக்கு போனது காட்டுக்கு இல்லை. பலகாரம் அடுக்கி வெச்ச இடத்துக்கு !"
"????"
ஷேக் மன்னன் !
"பொம்மை துப்பாக்கி கையில் பிடித்து வெடிப்பதற்கே மன்னரின் கை இப்படி நடுங்குகிறேதே ! ஏன்?"
"எதிரில் ராணியார் நிற்கிறாரே...! "
"!!!!"
சுடு மன்னன் !
"எங்கள் நாட்டு மன்னர் பலகாரம் சுடுவதில் கில்லாடி. இனிப்புகள் எல்லாம் அருமையாய் தானே செய்வார் !"
"எங்கள் நாட்டு மன்னரும் சூப்பராய் பலகாரம் சுடுவார் !"
"அப்படியா..ஓ...! நன்றாகச் செய்வாரா?"
"ராணிக்குத் தெரியாமல் பலகார அறைக்கு சென்று, சுட்டு வைத்த பலகாரத்தை சுட்டுகிட்டு வந்திடுவார் ! அதைச் சொன்னேன்..!"

நடுங்கிய கையோடு ராணியை ஒருமுறை சுட்டு விட்டால் பிரச்சனையும் தீரும், பயிற்சியும் எடுத்தது போலாகுமே...
ReplyDeleteத.ம.+ 1
ராணியைக் kill பண்ணும் கில்லர்ஜி idea மன்னனின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்...
Deleteஅதற்குள் தீபாவளி மலர் வெளியிட்டு விட்டீர்களே...கொண்டாடினேன் நானும்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்...மன்னரின் வேட்டை அதற்குள் ஆரம்பமானது...
Deleteமன்னரின் வேட்டை நன்று த.ம.வாக்குடன்
ReplyDeleteகவிஞரின் வார்த்தைக்கு நன்றி !
Deleteபதிலுக்கு மிக்க நன்றி
Deleteமன்னர் சுடும் பலகாரம் சூப்பர்
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி ராஜி
Delete