"'பின்'-னால வருத்தப் படக்கூடாது !"
"என்னங்க செஞ்சீங்க ஏ.டி.எம்.-ல? நல்லா வேலை செஞ்சுகிட்டிருந்த மிஷின் திடும்-ன்னு நின்னுபோச்சு !"
"Enter PIN -ன்னு சொல்லிச்சு - என்கிட்ட இருந்த ஊக்கு நாலு எடுத்து உள்ளே போட்டேன் ! மக்கர் பண்ணுது !"
"!!!"
இதுதான்டா உண்ணாவிரதம் !
"தலைவர் வீட்டுல 2 நாளைக்கு சமையக்காரி லீவாம். அதனால ஏதாவது ஒரு காரணத்துக்காக அனுமதி வாங்காத இடத்துல் உண்ணாவிரத போராட்டம் செய்யலாம்-ன்னு சொல்றாரு?"
"இது என்னங்க கதை?"
"அனுமதி வாங்காத இடத்துல போராட்டம் செஞ்சா கைது பண்ணி உள்ள வெச்சாலும், சாப்பாடு போடுவாங்களே ! அதான் !"
ரெயின் ரெயின் !
"நீங்க மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினது இல்லையாமே ! அப்படியா?"
"ஆமாங்க...ஏன்னா.மழை பேஞ்சாதான் பள்ளிக்கூடம் லீவு விட்டுடுறாங்களே !"
ரசித்தேன் ஜி.
ReplyDeleteநன்றி..மீண்டும் வருக !
Deleteஏடிஎம்மில் பின் போட்டவர் அழி"வாளிதான் நண்பரே
ReplyDeleteஹா..ஹா... Enter amountன்னு சொன்னா பணத்தை உள்ளே விடுவாரோ
Deleteதம. இணைய மறுக்கிறது நண்பரே
ReplyDeleteமுயற்சிக்கு நன்றி நண்பரே
Deleteத.ம.4
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteநன்றி கவிஞரே!
Deleteமகிழ்ச்சி
Deleteமழை - வேதனையான உண்மை...
ReplyDeleteகருத்துக்கு நன்றி டிடி
Deleteரசித்தேன்.
ReplyDeleteநன்றி ஜி !
Delete